தயிர் சாதம்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 7084
Likes :

Preparation Method

  • அரிசியை குழைய வேக வைத்து நன்றாக ஆறவிடவும்.
  • பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சை மிளகாய் இஞ்சியைப் போட்டு வதக்கி இறக்கி வைக்கவும்.
  • ஆற வைத்துள்ள சாதத்துடன் பால், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • தாளித்த பொருட்களைப் போட்டுக் கிளறி, உப்பு சரி பார்த்தபின் தேவைப்பட்டால் உப்புத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
Engineered By ZITIMA