ஃப்ரைட் ஐஸ் க்ரீம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: நிமிடங்கள்
Hits   : 6889
Likes :

Preparation Method

  • கார்ன் ஃப்ளேக்ஸை கரகரப்பான தூளாக்கிக் கொள்ளவும்.
  • பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஐஸ்க்ரீமை ஃப்ரீஜரில் (Freezer) சில நிமிடங்கள் வைத்து எடுத்து முட்டையில் நனைத்து, அதன்பின் கார்ன் ஃப்ளேக்ஸ் தூளில் புரட்டி எடுத்து மறுபடியும் ஃப்ரீஜரில் 15 நிமிடங்கள் வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஐஸ்க்ரீம் உருண்டைகளை (Scoop) ஒவ்வொன்றாக போட்டு 10 வினாடிகளில் எடுத்து விடவும்.
  • பரிமாறும் சிறிய பாத்திரத்தில் (Bowl) வைத்து தேங்காய்த்துறுவல், தேன், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு மற்றும் பாதாம் பருப்பை சுற்றிலும் வைத்து பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA