பருப்பு பொடி

Spread The Taste
Makes
250 கிராம் பொடி
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 10189
Likes :

Preparation Method

  • வாணலியை காய வைத்து துவரம்பருப்பு, சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை, உப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு தேவையான போது பயன்படுத்தலாம்.
  • சூடான சாதத்துடன் பருப்புப் பொடி போட்டு நெய் அல்லது இதயம் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்.
Engineered By ZITIMA