கப் கேக்

Spread The Taste
Serves
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள் அவன்—ஐ (Oven) 350° F—ல் உஷ்ணத்தில் ச
Hits   : 13855
Likes :

Preparation Method

  • மைதாமாவையும், பேக்கிங்பவுடரையும் சலித்துக் கொள்ளவும்.
  • வெண்ணெயையும், சர்க்கரையையும் Electrical Blender — பயன்படுத்தி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • முட்டைகளை வெள்ளைக்கரு தனியாகவும், மஞ்சள்கருவை தனியாகவும் பிரித்து நன்றாக அடித்து கலக்கி, வெண்ணெய்—சர்க்கரையுடன் கலந்து நன்றாக கலக்கவும்.
  • இந்தக் கலவையுடன் மைதாமாவு பால் மற்றும் வெனிலா எஸென்ஸ் கலந்து, லேஸாக ஒரே பக்கமாக கிளறவும்.
  • கேக் வேக வைக்கும் சிறு சிறு கிண்ணங்களில் வெண்ணெய் தடவி, மைதா மாவு தூவிய பின் மைதாமாவு தூவிக் கொள்ளவும்.
  • கேக் மாவை கிண்ணங்களில் ஊற்றி மாவு சமமாக பரவுவதற்காக கிண்ணங்களை லேஸாக தட்டிக் கொள்ளவும்.
  • கிண்ணங்களை அவன்—ல் (Oven) வைத்து 20 நிமிடங்கள் ஆன பின் வெந்தது பார்த்து, எடுக்கவும்.
  • ஓரளவு ஆறியபின் எடுத்து பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA