மஸாலா அவல்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 15368
Likes :

Preparation Method

  • அவலை ஜல்லடையில் போட்டு அதன்மீது தண்ணீர் ஊற்றவும்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வறுகடலை, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கி, உப்புத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி, ஈரமான அவலுடன் கலக்கி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலை, எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து காலை, மாலை நேர உணவாக பரிமாறவும்.
Engineered By ZITIMA