நண்டு மஸாலா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 294
Likes :

Preparation Method

  • நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், தனியாத்தூள், வெங்காயம், சிகப்பு மிளகாய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் அரைத்த மஸாலா, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் போடவும்.
  • அதன்பின் நண்டைப் போட்டுக் கிளறி விடவும்.
  • நண்டு வெந்து, மஸாலா கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA