தேநீர்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 3 நிமிடங்கள்
Hits   : 3947
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் தேயிலை போட்டு மூடி, தீயை மிதமாக்கவும் 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
  • பால், சர்க்கரை அவரவர் தேவைகேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • தண்ணீருடன் பாலை சேர்த்து கொதிக்க வைத்து தேநீர் தயாரிக்கலாம்.
  • காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லாத பாலை அப்படியே சேர்த்தும் காஃபி மற்றும் தேநீர் தயாரிக்கலாம்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA