கல் தோசை

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு சுமார் 15 தோசைகள்
Preparation Time: 3 மணிநேரம் 20 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 5 நிமிடங்கள்
Hits   : 3308
Likes :

Preparation Method

  • அரிசி, உளுந்து, இவற்றை ஒன்றாக கலந்து, 3 நேரம் ஊற வைக்கவும்.
  • அதன்பின் ஆட்டி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • மறுநாள் காலை தோசைக்கல்லை காய வைத்து, சிறிதளவு மாவை கரண்டியில் எடுத்து, நடுவில் ஊற்றி, அதன்பின் மெல்லியதாக பரப்பவும்.
  • சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • தோசையை திருப்பிப் போட்டு, மிகச் சிறிதளவு தண்ணீர் தெளிக்கவும்.
  • அதன்பின் தோசை வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  • தோசை நீண்ட நேரம் மென்மையாக இருப்பதற்காக தண்ணீர் தெளிக்கலாம்.
Engineered By ZITIMA