Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 1 மணி நேரம்
Hits : 11664 Likes :
Ingredients
பச்சரிசி 200 கிராம் துவரம்பருப்பு 200 கிராம் உளுந்து 200 கிராம் சிறுபருப்பு 200 கிராம் கடலைப்பருப்பு 200 கிராம் பச்சை மிளகாய் 2 இஞ்சி 1 அங்குலம் கறிவேப்பிலை 1 ஆர்க்கு கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி தேங்காய் 1 மூடி கடுகு 1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி இவற்றை ஒன்றாக கலந்து ஊற வைக்கவும்.
வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு மாவை, கரண்டியில் எடுத்து ஊற்றி, இரண்டு பக்கமும் பொன் நிறமாக சிவந்ததும் எடுக்கவும்.
இதுபோல எல்லா மாவையும் வடைகளாக ஊற்றி, பொரித்து எடுத்து பரிமாறவும்.