சுரைக்காய் இட்லி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 3 மணி நேரம் 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2757
Likes :

Preparation Method

  • சுரைக்காயை துறுவிக் கொள்ளவும்.
  • அவலை வறுத்து, ஊற வைத்து இத்துடன் தேங்காய்த்துறுவல், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரிசி மாவை வறுத்து இத்துடன் தேங்காய் கலவை, சுரைக்காய், மிளகாய்த்தூள் கொத்தமல்லி இலை, உப்பு ஆகியவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற விடவும். இந்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
  • இட்லி தட்டுகளில் மாவை ஊற்றி,
  • ஆவியில் வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA