காளான் மிளகு வதக்கல்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 8927
Likes :

Preparation Method

  • காளானை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகை ஒன்றிரண்டான தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி துறுவல், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  • காளான் வெந்து, சிவக்க வதங்கியதும் மிளகுத்தூள் போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA