சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 514
Likes :

Preparation Method

  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் முட்டைகோஸ், குடமிளகாய், காளான், பீன்ஸ், கேரட் இவற்றைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • அஜ்னோமோட்டோ, உப்பு, கோழிக்கறித் துண்டுகள் இவற்றைப் போட்டுக் கிளறவும்.
  • அதன்பின் ஸோயா ஸாஸ், கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கிளறவும்.
  • உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
  • கொதித்ததும் சோள மாவை சிறிதளவு தண்ணீருடன் கரைத்து ஊற்றி, ஓரளவு கெட்டியானதும் இறக்கி, வெங்காயத்தாள் போட்டுக் கொள்ளவும்.
  • சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

Choose Your Favorite Chinese Recipes

  • கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

    View Recipe
  • பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

    View Recipe
  • சிக்கன் நூடுல்ஸ் சூப்

    View Recipe
  • ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

    View Recipe
  • டோஃபு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
Engineered By ZITIMA