மீன் ஓமம் வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 1675
Likes :

Preparation Method

  • முட்டையை Egg Beater—ன் உதவியால் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • மீன் துண்டுகளுடன் அடித்து வைத்துள்ள முட்டையில் பாதி அளவு, எலுமிச்சைச்சாறு, ஓமம், கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி எண்ணெய், இஞ்சி—பூண்டு அரைத்தது, உப்புத்தூள் ஆகியவற்றைக் கலந்து, நன்றாகப் புரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA