கத்தரிக்காய் ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 2624
Likes :

Preparation Method

  • கத்தரிக்காயை நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய் துண்டுகளுடன் தயிர், உப்பு, தக்காளி நறுக்கிய பொருட்கள் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து தயிர்கத்தரிக்காய் கலவையுடன் கலந்து, பரிமாறவும்.

 

Engineered By ZITIMA