வேர்க்கடலை ஸேலட்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 7085
Likes :

Preparation Method

  • வேர்க்கடலையை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் (Bowl) கேரட் துறுவல், வெங்காயம், பச்சை மிளகாய், வேர்க்கடலை இவற்றைப் போட்டுக் கொள்ளவும்.
  • அதன்பின் உப்புத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, போட்டு தாளித்து ஸேலட் மீது கொட்டியபின் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA