ஆப்பிள் அல்வா

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 25 நிமிடங்கள்
Hits   : 422
Likes :

Preparation Method

  • ஆப்பிளை தோல் நீக்கி துறுவிக் கொள்ளவும்.
  • பாதாம்பருப்பை ஊற வைத்து தோல் நீக்கிய பின் ½ கப் பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் ஆப்பிள் துறுவல் மற்றும் 1 மேஜைக்கரண்டி சர்க்கரை 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.  வேக வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த பாதாம்பருப்பு—பால், குங்குமப்பூ இவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் வேக வைத்துள்ள ஆப்பிள் கலவையைப் போட்டு, கிளறுவதை நிறுத்தாமல் கிளறவும்.
  • அல்வா பதம் வந்ததும் நெய், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் இவற்றைப் போட்டுக் கிளறி இறக்கி ஆறியதும் பரிமாறவும்.
Engineered By ZITIMA