தேங்காய் அல்வா

Spread The Taste
Makes
250 கிராம் அல்வா
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6149
Likes :

Preparation Method

  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • பச்சரிசியை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • தேங்காய் துறுவலுடன், அரிசி சேர்த்து, அரைத்து 3 முறை பால் எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரம் அல்லது வாணலியில் தேங்காய் பால் ஊற்றி, சர்க்கரை கலந்து கிளறவும்.
  • ஓரளவு கெட்டியாகி, அல்வா பதம் வந்ததும கேசரி கலர் பொடி, நெய் ஊற்றி கிளறி மேலும் கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA