எள்ளு சட்னி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 5301
Likes :

Preparation Method

 

  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • எள்ளை வறுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சிகப்பு மிளகாய், புளி, உப்பு, வறுத்த எள்ளு இவற்றை அரைத்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA