கேரமல் க்ரீம்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 2895
Likes :

Preparation Method

  • வாணலியில் (Pan) அரை கப் சர்க்கரை போட்டு மிதமான தீயில் சூடேற்றவும்.
  • சர்க்கரை வறுபட்டு நிறம் மாறியதும் ஒரு கப் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடங்கள் கிளறி, ஸிரப் பதம் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சைனா க்ராஸ்ஸை அரை கப் தண்ணீரில் தயாரித்து, சர்க்கரை ஸிரப்புடன் கலக்கவும்.
  • முட்டையுடன் சர்க்கரை கலந்து கொள்ளவும்.
  • 1 கப் பாலைக் கொதிக்க வைத்து முட்டைக் கலவையை சேர்த்து, கெட்டியாக ஆரம்பித்ததும் இறக்கி, ஆற விடவும்.
  • அதன்பின் சர்க்கரை ஸிரப்புடன் (Caramel Syrup) கலக்கவும்.
  • அழகிய கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரிட்ஜ்—ல் வைத்து, குளிரச் செய்து வறுத்த பருப்புகளை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
Engineered By ZITIMA