ஸ்ட்ராபெரி ஃபீர்னி

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 6215
Likes :

Preparation Method

  • அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் போட்டு குறுணை போல அரைத்துக் கொள்ளவும்.
  • 5 ஸ்ட்ராபெரியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • 1 ஸ்ட்ராபெரியை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி வைக்கவும்.
  • பாலைக் கொதிக்க வைத்து, இதில் அரிசியைப் போட்டு வேக வைக்கவும்.
  • சிறுதுண்டுகளாக நறுக்கிய ஸ்ட்ராபெரி துண்டுகளைப் போடவும்.
  • பாதாம் சீவல், ஏலக்காய்த்தூள் போடவும்.
  • சர்க்கரை போட்டுக் கிளறவும்.
  • சற்று கெட்டியானதும் அழகிய கிண்ணங்களுக்கு மாற்றவும்.
  • இதன் மீது நீளவாக்கில் நறுக்கிய ஸ்ட்ராபெரி துண்டுகளைப் போட்டு, பரிமாறவும்.
Engineered By ZITIMA