சாத்தூர் காரா சேவு

Spread The Taste
Serves
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 8941
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் அரிசிமாவு, கடலைமாவு, எள்ளு, சீரகம், பெருங்காயத்தூள், மிளகாயத்தூள், உப்பு இவற்றைப் போட்டுக் கொள்ளவும்.
  • வாணலியில் 8 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவுக் கலவையுடன் ஊற்றி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய வைக்கவும்.
  • முறுக்கு பிழியும் அச்சில் சிறிதளவு மாவை வைத்து எண்ணெய்யில் பிழிந்து விடவும்.
  • பொன் நிறமாக பொரித்து, பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையான போது எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA