விருதுநகர் மட்டன் சுக்கா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 7827
Likes :

Preparation Method

  • கறித்துண்டுகளை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழையாமல் முக்கால் வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, சிகப்பு மிளகாய் போட்டு வதக்கி, கறித் துண்டுகளைப் போட்டு கிளறவும்.
  • கறி முழுமையாக வெந்ததும் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் இவற்றைப் போட்டு கிளறி விடவும்.
  • கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA