இட்லி உப்புமா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 12255
Likes :

Preparation Method

  • இட்லியை உதிர்த்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு, சிவக்க வதக்கவும்.
  • உதிர்த்து வைத்துள்ள இட்லி துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து வதக்கி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA