சிறு பருப்பு இட்லி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 2 மணி நேரம் 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 6695
Likes :

Preparation Method

  • பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் பருப்பை சற்று கரகரப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • சிறு பருப்பு ஆட்டியதையும், அரைத்த பொருட்கள், தயிர் உப்பு, சமையல் சோடா இவற்றை சேர்த்து, கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, மாவில் சேர்த்து, கிளறவும்.
  • இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவி மாவை ஊற்றி வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA