ஆலு டிக்கி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 15179
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை வேக வைத்து உப்பு சேர்த்து, மசித்துக் கொள்ளவும்.
  • பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சியை, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, பட்டாணி நான்கு மேஜைக்கரண்டி ரஸ்க்தூள், சோளமாவு, இஞ்சி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், கரம்மஸாலாத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, உப்பு இவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.
  • இந்தக் கலவையில் இருந்து இரண்டு பாகங்களாகப் பிரித்து அவற்றை உருண்டைகள் செய்து கொள்ளவும்.
  • ஒரு தட்டில் ரஸ்க்தூளை எடுத்து கொள்ளவும்.
  • உருண்டையை அரை அங்குல பருமனாகத் தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி பட்டியாக செய்து கொள்ளவும். இது போல எல்லா உருளைக்கிழங்கு கலவையிலும் பட்டிகள் தயார் செய்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டிகளைப் போட்டுப் பொன் நிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA