எறா பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5255
Likes :

Preparation Method

  • இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • அரிசியை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் துறுவலில் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு, சிவக்க வதங்கியதும், இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இறாலைப் போட்டு வதக்கவும்.
  • 2 நிமிடங்கள் வதங்கியபின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.
  • அரிசியைப் போட்டு வதக்கவும்.
  • அரைத்த மஸாலாவை போட்டு வதக்கவும்.
  • 5 நிமிடங்கள் வதக்கியதும் தேங்காய்பால் சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
  • அரிசி வெந்து, தயாரானதும் கொத்தமல்லி, புதினா போட்டு ஒரு முறை கிளறிய பின் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA