கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 78
Likes :

Preparation Method

  • அரிசியை குழையாமல் வேக வைத்து, வடித்துக் கொள்ளவும்.
  • பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தாளை நறுக்கிக் கொள்ளவும்.
  • குடமிளகாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டுகளை வேக வைத்துக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கோழிக்கறி துண்டுகளை போட்டு வதக்கவும்.
  • ஸோயா ஸாஸ், ரைஸ் வினிகர், பட்டாணி இவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும்.
  • குடமிளகாய் போட்டு வதக்கவும்.
  • வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு, உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறி, இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Chinese Recipes

  • கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

    View Recipe
  • பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

    View Recipe
  • சிக்கன் நூடுல்ஸ் சூப்

    View Recipe
  • ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

    View Recipe
  • டோஃபு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
Engineered By ZITIMA