ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 2406
Likes :

Preparation Method

 • கோழிக்கறியை மெல்லிய நீளத்துண்டுகளாக (Strips) நறுக்கிக் கொள்ளவும்.
 • இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். (மிகவும் பொடியாக நறுக்கத் தேவை இல்லை)
 • குட மிளகாயின் விதைகளை நீக்கி விட்டு முக்கோண வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தாளை நறுக்கி வைக்கவும்.
 • கோழிக்கறித் துண்டுகளுடன் Hoisin Sauce அல்லது ஸோயா ஸாஸ், ரெட் சில்லி ஸாஸ், சில்லி வினிகர் இவற்றைக் கலந்து வைக்கவும்.
 • அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பூண்டு மற்றும் இஞ்சி போட்டு வதக்கவும்.
 • வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
 • சிகப்பு மிளகாய் ஃப்ளேக்ஸ் சேர்க்கவும்.
 • ஸ்வீட் சில்லி ஸாஸ் சேர்க்கவும்.
 • கோழிக்கறித் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
 • தீயை மிதமாக்கத் தேவை இல்லை.
 • குடமிளகாயை போட்டுக் கிளறவும்.
 • வறுகடலை போட்டுக் கிளறவும்.
 • வெங்காயத்தாள் போட்டுக் கிளறவும்.
 • அனைத்தும் நன்றாகக் கலந்து வதங்கியதும் இறக்கி வைக்கவும்.
 • மேலும் சிறிதளவு வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
 • ஸாஸ் வகைகள் சேர்ப்பதால் உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.

Choose Your Favorite Chinese Recipes

 • கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
 • சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

  View Recipe
 • பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

  View Recipe
 • சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

  View Recipe
 • சிக்கன் நூடுல்ஸ் சூப்

  View Recipe
 • ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

  View Recipe
 • டோஃபு ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
 • ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
 • இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

  View Recipe
Engineered By ZITIMA