பச்சைப்பயறு கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2609
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • பச்சைப்பயறை 6 மணி நேரம் ஊற வைத்து, அதன்பிறகு வேக வைத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்த பச்சைப்பயறுடன் உப்புத்தூள், மிளகாய்த்தூள், தேங்காய்த்துறுவல் சேர்த்து கலந்து, உருண்டைகள் செய்து கொள்ளவும்.
  • அரிசி மாவில் சிறிதளவு சுடு தண்ணீர், உப்புத்தூள் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவில் சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டங்களாக செய்து கொள்ளவும்.
  • இதன் நடுவில் பச்சைப்பயறு உருண்டையை வைத்து மூடி, உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
  • இட்லி தட்டுகளில் கொழுக்கட்டைகள் சிலவற்றை வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
  • எல்லா மாவிலும் கொழுக்கட்டைகள் செய்து, வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA