கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 1143
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • மாவுடன் தேங்காய்த்துறுவல், உப்புத்தூள் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • அதன்பின் மாவை சிறு சிறு உருண்டைகளாகவோ, வேறு வித வடிவமாகவோ செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • செய்து வைத்தள்ள கொழுக்கட்டைகளில் சிலவற்றை இட்லித்தட்டுகளில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  • இதுபோல எல்லா கொழுக்கட்டைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக இட்லித்தட்டுகளில் வைத்து, வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA