ஹைதராபாத் சில்லி மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 1886
Likes :

Preparation Method

 • பஜ்ஜி மிளகாயை காம்பில் இருந்து பாதி அளவு வரை நறுக்கி கொள்ளவும்.
 • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
 • எள்ளை வறுத்துக் கொள்ளவும்.
 • வாணலியை காய வைத்து, தேங்காய்த்துறுவலை போட்டு சிவக்க வதக்கி எடுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
 • அதன்பின் வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பஜ்ஜி மிளகாயை போட்டு வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
 • அதே எண்ணெய்யில் வெங்காயம் அரைத்தது போட்டு வதக்கியபின் இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
 • கலவை நன்றாக வதங்கியதும் சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கியபின் புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்க்கவும்.
 • அதன்பின் வதக்கி எடுத்து வைத்துள்ள பஜ்ஜி மிளகாயைப் போடவும்.
 • மிதமான தீயில் வைத்து அனைத்தும் நன்றாக வதக்கி, எண்ணெய் மிதந்ததும் வறுகடலை மற்றும் எள்ளு சேர்த்து இறக்கி பரிமாறவும்.
 • சப்பாத்திக்கு தொடுகறியாக பரிமாறலாம்.

Choose Your Favorite Hyderabad Recipes

 • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

  View Recipe
 • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

  View Recipe
 • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

  View Recipe
 • ஹைதராபாத் சிக்கன் 65

  View Recipe
 • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

  View Recipe
 • ஹைதராபாத் லோக்மி

  View Recipe
Engineered By ZITIMA