கசகசா பாயஸம்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 4465
Likes :

Preparation Method

 • வாணலியில் கசகசாவை வறுத்து எடுத்து ஆற விடவும்.
 • கசகசா, தேங்காய்த்துறுவல், பொப்பறை துறுவல், பாதாம்பருப்பு, ஏலக்காய் பொடி இவற்றை அரைத்துக் கொள்ளவும். (முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து, அதன்பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.)
 • பாத்திரத்தில் (Pan) 1 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தூளைப் போட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
 • வடிகட்டியபின் மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.
 • சூடேற்றியபின் அரைத்து வைத்துள்ள தேங்காய்த்துறுவல் கலவையைப் போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் இவற்றை நெய்யில் வறுத்து கொதிக்கும் கலவையில் சேர்த்துக் கிளறவும்.
 • அதன்பின் பாலை சேர்த்துக் கிளறி 1 நிமிடம் ஆனபின் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

 • இறால் காரக் குழம்பு

  View Recipe
 • கூர்க் சிக்கன் குழம்பு

  View Recipe
 • மைசூர் மட்டன் சாப்ஸ்

  View Recipe
 • மங்களூர் சிக்கன் சுக்கா

  View Recipe
 • பிஸி பேளா பாத்

  View Recipe
 • மெந்தியா சோப்பினா பாத்

  View Recipe
 • கர்நாடகா இறால் வறுவல்

  View Recipe
Engineered By ZITIMA