ஷீரா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 4370
Likes :

Preparation Method

  • ரவையை சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி லேஸாக சூடானதும் பால் ஊற்றி கொதித்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  • ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்க்கவும்.
  • ரவையை போட்டு தொடர்ந்து கிளறவும்.
  • ரவை வெந்து, நெய் மிதந்ததும் பாதாம்பருப்பு, பிஸ்தா துண்டுகள் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA