கூர்க் சிக்கன் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4531
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகள் மிகவும் சிறு துண்டுகளாக இருப்பது அவசியம்.
  • இஞ்சி, புளி, மிளகு, மிளகாய்த்தூள், சீரகம், வெங்காயம் இவற்றுடன் உப்பு, வினிகர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், கசகசா, பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி இலை இவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த கலவையை கோழிக்கறித் துண்டுகளுடன் சேர்த்து 1 மணி நேரம் ஊற விடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு பொரித்து (Deep Fry) எடுத்துக் கொள்ளவும்.
  • பொரித்த கோழிக்கறித் துண்டுகளுடன் மிகச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • மஸாலா கோழிக்கறித் துண்டுகள் மீது படிந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA