சிறு பருப்பு பாயஸம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3445
Likes :

Preparation Method

  • சிறு பருப்பை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • 1 மேஜைக்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • வெல்லத்தைத்தூளாக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசி மற்றும் சிறு பருப்பைப் போடவும்.
  • அரிசியும், சிறுபருப்பும் வெந்ததும் வெல்லத்தூளைப் போட்டுக் கிளறவும்.
  • வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, ஏலக்காய் பொடி, தேங்காய்த்துறுவல், மீதமுள்ள நெய் இவற்றைப் போட்டுக் கிளறி இறக்கி கிண்ணத்தில் ஊற்றி, பரிமாறவும்.

Choose Your Favorite Kerala Recipes

  • கேரளா மீன் குழம்பு

    View Recipe
  • மீன் மோலி

    View Recipe
  • மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

    View Recipe
Engineered By ZITIMA