மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3394
Likes :

Preparation Method

 • மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
 • தேங்காயை துறுவி, பால் எடுத்துக் கொள்ளவும்.
 • பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
 • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
 • அடிகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இஞ்சி, வெங்காயம் போட்டு வதக்கவும்.
 • அதன்பின் தேங்காய்ப்பால், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
 • குழம்பு கொதித்து, கெட்டியானதும் மீன் துண்டுகள் மற்றும் தக்காளி போட்டு மூடி வைத்து 5 நிமிடங்கள் ஆனதும் திறந்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Kerala Recipes

 • கேரளா மீன் குழம்பு

  View Recipe
 • மீன் மோலி

  View Recipe
 • மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

  View Recipe
Engineered By ZITIMA