கேரளா மீன் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 13557
Likes :

Preparation Method

  • விருப்பப்பட்ட மீன் வகையை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்து நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி, சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், 2 மேஜைக்கரண்டி தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள தேங்காய்துறுவலில் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சியை தீக்குச்சி போல நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை, இவற்றைப் போட்டு வதக்கவும்.
  • வதங்கியபின் அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு வதக்கவும்
  • அதன்பின் தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.
  • புளிக்கரைசல் மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றி, குழம்பு கெட்டியானதும் மீன் துண்டுகளைப் போட்டு மீன் துண்டுகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Kerala Recipes

  • கேரளா மீன் குழம்பு

    View Recipe
  • மீன் மோலி

    View Recipe
  • மீன்—தேங்காய்ப்பால் குழம்பு

    View Recipe
Engineered By ZITIMA