கார ஆப்பம்

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 1 நிமிடம்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2765
Likes :

Preparation Method

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • தேங்காயைத் துறுவிக் கொள்ளவும்.
  • இஞ்சியைத் துறுவிக் கொள்ளவும்.
  • சிறு பருப்பை தனியாக ஊற வைக்கவும்.
  • சிகப்பு மிளகாயைக் கிள்ளி வைக்கவும்.
  • அரிசி வகைகள் 1 மணி நேரம் ஊறியதும் தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து ஆட்டி வைத்துக் கொள்ளவும்.
  • தயிர் கலந்து மூடி வைக்கவும்.
  • இந்த மாவுடன் ஊற வைத்த சிறு பருப்பை, தண்ணீர் வடித்து விட்டுக் கலக்கிக் கொள்ளவும்.
  • மாவுடன் சமையல் ஸோடா சேர்த்துக் கொள்ளவும்.
  • இஞ்சித் துறுவல், கொத்தமல்லி சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை இவற்றைப் போட்டுத் தாளித்து, மாவுடன் கலக்கவும்.
  • ஆப்பச்சட்டியைக் காய வைத்து, மாவில் சிறிதளவு எடுத்து ஆப்பம் ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து வெந்ததும் எடுத்து, முள்ளங்கி சட்னியுடன் பரிமாறவும்.
  • இதுபோல் எல்லா மாவிலும் ஆப்பம் தயாரிக்கவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA