வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5219
Likes :

Preparation Method

  • வாழைப்பூவை உரித்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கி விட்டு, மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (சமைக்கும் வரை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.)
  • குக்கரில் ¾ கப் தண்ணீர் ஊற்றி, வாழைப்பூ மற்றும் மஞ்சள்தூள் போட்டு 1 விசில் கேட்டதும் இறக்கிக் கொள்ளவும்.
  • குக்கர் திறக்க வந்தபின் தண்ணீரை வடித்து, வாழைப்பூவை தனியே வைக்கவும்.
  • சிகப்பு மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் இவற்றைப் போட்டுத் தாளித்து, சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வதங்கியபின் முருங்கைக்கீரை போட்டுக் கிளறவும்.
  • வாணலியை மூடி வைத்து கீரையை வேக விடவும்.
  • அதன்பின் திறந்து, வாழைப்பூ சேர்த்துக் கிளறி உப்பு சேர்க்கவும்.
  • அனைத்தும் நன்றாக கலந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA