சிக்கன் செட்டிநாடு வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 9968
Likes :

Preparation Method

  • கோழிக்கறி துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தனியாத்தூள், சிகப்பு மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை இவற்றை வறுத்து, ஆறியபின் அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, தக்காளி போட்டு வதக்கவும்.
  • அரைத்த மஸாலாவைப் போட்டு வதக்கவும்,
  • அனைத்தும் கலந்து வதங்கியதும் கோழிக்கறித் துண்டுகள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
  • கோழிக்கறி வெந்து, மஸாலா, கோழிக்கறித் துண்டுகள் மீது படிந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA