திடீர் ரஸமலாய்

Spread The Taste
Serves
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 5442
Likes :

Preparation Method

  • கடையில் விற்பனை செய்யப்படும் ரஸகுலா வாங்கி வைத்துக் கொள்ளவும்.
  • பாலுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, பால் பாதி அளவு வற்றியதும் ரஸகுலாவை பிழிந்து தட்டையாக செய்து பாலில் போட்டு கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.
  • குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா சீவல் போட்டு கவனமாக கிளறி ஃப்ரிட்ஜ்—ல் வைத்து குளிரச் செய்து பரிமாறவும்.
Engineered By ZITIMA