பஞ்சாமிர்தம்

Spread The Taste
Makes
500 கிராம்
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 7068
Likes :

Preparation Method

  • வாழைப்பழத்தை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஆரஞ்சு பழத்தை உரித்து, சுளையின் தோலையும் உரித்துக் கொள்ளவும்.
  • பலாச்சுளையின் கொட்டையை நீக்கிவிட்டு மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பேரிச்சம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் பழங்களைப் போட்டு, தேன், குங்குமப்பூ, பேரிச்சம்பழத்துண்டுகள், நெய், கிஸ்மிஸ் இவற்றைக் கலந்து, பிசைந்து எடுத்து வைத்து பரிமாறவும்.
  • கமலா ஆரஞ்சு சுளை துண்டுகளை மட்டும் கடைசியாகப் போட்டு லேஸாக பிசைந்தால் போதும். முதலிலேயே கலந்து பிசைந்தால் கசப்பு ஏறிவிடும்.
Engineered By ZITIMA