பொரிகடலை உருண்டை

Spread The Taste
Makes
20 உருண்டைகள்
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 7988
Likes :

Preparation Method

  • பொரிகடலையை நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • சர்க்கரையை தூளாக்கிக் கொள்ளவும்.
  • சர்க்கரை, நெய் இவற்றை பொரிகடலை மாவுடன் கலந்து உருண்டைகளாக செய்து பரிமாறவும்.
Engineered By ZITIMA