நாவல்பழ அல்வா

Spread The Taste
Serves
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4854
Likes :

Preparation Method

  • நாவல் பழத்தின் கொட்டையை எடுத்து விட்டு சதைப்பகுதியை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பை சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • தூளாக்கிய வெல்லத்தை சுடு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை காய வைத்து, காய்ந்ததும் நெய், வெல்லக் கரைசல், நாவல் பழத்தின் சதைப்பகுதி இவற்றைப் போட்டு கிளறவும்.
  • கிளறுவதை நிறுத்தாமல் கிளறவும்.
  • சிறிது நேரத்தில் வாணலியில் நாவல் பழக்கலவை ஒட்டாமல் வரும்.
  • அப்போது மேலும் சிறிதளவு நெய், வறுத்த முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு போட்டுக் கிளறி இறக்கி, பரிமாறவும்.

Keyword: Jamun Fruit Halwa

Engineered By ZITIMA