சிக்கன் பிரியாணி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8694
Likes :

Preparation Method

  • கோழிக்கறி துண்டுகளுடன் தயிர், சிறிதளவு உப்பு கலந்து 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, வடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.  
  • கோழிக்கறியை குழையாமல் வேக வைத்துக் கெள்ளவும்.
  • பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை, இஞ்சி—பூண்டு அரைத்தது, தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கோழிக்கறித் துண்டுகள் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியதும் 5 கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போட்டு மறுபடியும் கிளறி, மூடி வைக்கவும்.
  • அரிசி வெந்து, தண்ணீர் இன்றி தயாரானதும் நெய் ஊற்றி கிளறி இறக்கி வைத்து, அதன்பின் பரிமாறவும்.

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA