வெஜிடபிள் பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 14985
Likes :

Preparation Method

  • அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
  • கேரட், பீன்ஸ் இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி, பால் எடுத்துக் கொள்ளவும்.
  • மிளகாய், கிராம்பு, பட்டை, ஏலக்காய் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் அரைத்த மஸாலா போட்டு வதக்கி, காய்கறிகள், பட்டாணி இவற்றைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின், அரிசியைப் போட்டு, மிதமான தீயில் வைத்து 3 நிமிடங்கள் வதக்கி தேங்காய்ப்பால், 4 கப் தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, கிளறி மூடி வைக்கவும்.
  • அரிசி வெந்து, தண்ணீர் இன்றி பிரியாணி தயாரானதும் இறக்கி வைத்து, தேவையான போது பரிமாறவும்.

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA