ஸோயா பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2598
Likes :

Preparation Method

  • பாஸ்மதி அரிசியை உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து ஆற விட்டு தனியே வைத்துக் கொள்ளவும்.
  • ஸோயாவை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் ஆனபின் வடிகட்டி, குளிர்ந்த தண்ணீர் ஊற்றி நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும்.
  • 3 நிமிடங்கள் வதக்கிய பின் இஞ்சி—பூண்டு அரைத்தது, மிளகாய்த்தூள், கொத்தமல்லி இலை, புதினா இலை, தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • ஸோயா துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கி, நெய் ஊற்றி ஆற வைத்துள்ள சாதத்தைப் போட்டு மிதமான தீயில் வைத்து மெதுவாகக் கிளறி இறக்கி மூடி வைக்கவும்.
  • தேவையான போது எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA