ஆவக்காய் ஊறுகாய்

Spread The Taste
Makes
3 பாட்டில்
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 7 டயஸ்
Hits   : 8547
Likes :

Preparation Method

 

  • மாங்காய்களை 4 துண்டுகளாக நறுக்கி, உள்ளே உள்ள பருப்பை மட்டும் நீக்கிக் கொள்ளவும்.
  • பெரிய ஜாடியில் உப்புத்தூள், கடுகுத்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், அனைத்தையும் மாங்காய் துண்டுகளுடன் சேர்த்து, கலந்து கொள்ளவும்.
  • இதயம் நல்லெண்ணெய் ஊற்றி மூடி வைத்து ஒரு வாரம் ஊறிய பின் பாட்டில்களில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தவும்.
Engineered By ZITIMA