மிளகாய் குழம்பு

Spread The Taste
Serves
20 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8700
Likes :

Preparation Method

  • மிளகாயை வட்ட வடிவமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியபின், புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கிளறவும்.
  • மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டியானதும் இறக்கி, பரிமாறவும்.
  • ஊறுகாய் போல் பயன்படுத்துவதற்கு ஏற்றது.
Engineered By ZITIMA