கொத்தமல்லி தொக்கு

Spread The Taste
Makes
1 பாட்டில்
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7848
Likes :

Preparation Method

 

  • கொத்தமல்லியை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், இஞ்சி, மிளகாய், புளி இவற்றைப் போட்டு வதக்கி இறக்கவும்.
  • கொத்தமல்லியுடன் வதக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து அரைத்த கொத்தமல்லிக் கலவையைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கி இறக்கி, பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையான போது பரிமாறவும்.
Engineered By ZITIMA